வெலிங்டன் நீர்த்தேக்க கரை புணரமைப்பு பணி அமைச்சர் துவக்கிவைத்தார்.

வெலிங்டன் நீர்த்தேக்க கரை புணரமைப்பு பணி அமைச்சர் துவக்கிவைத்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெலிங்டன் நீர்தேக்கத்தில் கரை மற்றும் பிரதான கால்வாயினை 130 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி துவக்க விழா தமிழக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், சார் ஆட்சியர் விஷ்ணு பிரியா,வட்டாட்சியர் உதயகுமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன்,நகர செயலாளர் விபிபி பரமகுரு,அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சேதுராமன்,மங்களூர் ஒன்றிய முன்னால் பெருந்தலைவர் கே. என்.டி.சுகுணா சங்கர் விவசாயிகள், கட்சியினர்,அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்