மதுரையில் வடக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் !
SIR – ஒரு கோடி வாக்காளர்கள் விடுபடும் ஆபத்தை தடுத்து நிறுத்த விசிக சார்பில் மதுரை முனிச்சாலை TM சௌந்திரராஜன் சிலை முன்பு நடைபெற்றது,ஆர்ப்ப பாட்டத்திற்கு வடக்கு மாவட்டச் செயலாளர் தீபம் ( எ) சுடர்மொழி தலைமையில் பல மாநிலங்களில் SIR ஒரு கோடி வாக்காளர்கள் விடுபடும் ஆபத்தை தடுத்து நிறுத் கோரி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட மாநில மாவட்டம். வட்டம்.தொகுதி. முகாம் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.






