மூளை கட்டிகளுக்கு தழும்பில்லாத எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் பார்வையை மீட்டுத் தந்திருக்கும் மீனாட்சி சூப்பர் எப்பெஷாலிட்டி மருத்துவமனை
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மண்டை ஓட்டின் அடியில் இருந்த கட்டிகளை அகற்ற Ertended Indonesal Endoscopic Procedur(எனற புதிய நுண் அறுவை சிகிச்சை முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது தென் தமிழ்நாட்டில் இது ஒரு முன்னோடிச் சாதனையாகும். இந்த நவீன சிகிச்சையால் மண்டை ஓட்டைத் திறந்து அறுவை சிகிசரை செய்ய வேணயய அவசியம் இல்லை, கடந்த மூன்று மாதங்களில் Plorum Sphenoidale Meningioma (பிளானம் ஸ்பெனாய்டேல் மெனிஞ்சியோமா என்ற அரிய வகைக கட்டியால் பார்வையை இழந்து வந்த மூன்று பெண்களுககு இந்த அறுவை சிசெசை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டிகள் பார்வை நரம்புகளை அழுத்தி அவர்களின் பாரவையைப் பாதித்திருந்தது
இந்த நோயாளிகளுக்கு கூட ஆழமான பகுதியில அதாவது மூளைக்கும் மூகளுக்கும் இடையில், பார்வை நரம்புகளுக்கு மிக அருகில இருந்தது மருத்துவர்கள் குழு என்ற புதிய முறையில் உயர்-தெளிவத்திறன் (HD) எண்டோஸ்கோப் கருவியின் உதவியுடன் மூக்கு வழியாகவே கட்டியை அகற்றியது இதனால், வெளியே தழும்புகள் ஏற்படவில்லை மூளையை விலக்க வேண்டிய அவசியமும் இல்லை கடடியை அகற்றிய பிறகு, மருத்துவர்கள் மண்டை ஓட்டிவள அடிப்பகுதியை மீண்டும் சீராக்கி அது முழுமையாகச் செயல்படுவதை உறுதி செய்தனர்.
இந்த அறுவை சிகிச்சைக் குழுவிற்கு, நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் & முதுநிலை நிபுணர் டாக்டர். K. செல்வமுத்துக்குமரன் தலைமை வகித்தார் இக்குழுவில், முதுநிலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். K. செந்தில்குமார் மற்றும் எண்டோவாஸ்குலார் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கௌதம் குஞ்சா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் நரம்பியல் கண் மருத்துவ நிபுணர்களின் சிறப்பான ஆதரவுடன் இந்தச் சிகிச்சை செயல்முறைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து டாக்டர். செல்வமுத்துக்குமரன் கூறுகையில், கடநத மூன்று மாதங்களில் பார்வைக் குறைபாடு இருந்த மூன்று பெண்களுக்கு (40 வயதில் இருவர், 60 வயதில் ஒருவர். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மீண்டும் பாரலை கிடைக் செய்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் மங்கலான பார்வை, தலைவலி போன்ற பிரச்சனைகளுடன் அவர்கள் வந்தனர் அவர்களை விரிவாகப் பரிசோதித்து மேம்பட்ட ஸ்கேனdscam எடுத்துப் பார்த்ததில ஒவ்வொருவருக்கும் மூளையின் முன் பகுதியில் பார்வை நரம்புகளை அழுத்தும் கட்டி இருப்பதைக் கண்டறிந்தோம் நன்றாக ஆவோசித்த பின் பழைய முறையில் மண்டை ஓட்டைத் திறப்பதற்குப் பதிலாக மூக்கு வழியாகவே புதிய எண்டோஸ்கோபிக் சிகிச்சை செய்ய நாங்கள் முடிவு செய்தோம் சிகிச்சைக்குப் பிறகு அவர்களுக்குப் பாரவை திரும்பக கிடைத்தது தென்னிந்தியாவில் இந்த ()முறையில் செய்யப்பட்ட சிகிச்சைகள் மிகச் சிலவே என்றார்.






