சென்னை நிலமாகமட்டுமல்ல, இநத நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 22-ம் தேதி’சென்னைதினம்’கொண்டாடப்படுகிறது. சென்னை ‘385’வயதை எட்டியிருக்கும் சூழலில் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்பக்கத்தில், “சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்தநிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிடவா என்று தன்மடியோடு ஏந்திக்கொண்டதாய் சென்னை! இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்!பல கனவுகளை வெற்றிக்கதைகளாக எழுதிய எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.
சென்னை நிலமாக மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது” -: முதல்வர் மு.க. ஸ்டாலின






