சென்னை: தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தோம். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். இன்னும் சில ஜாதிப் பெயர்களில் கூறுவதாக; வி.சி.க.தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும். வடசென்னை பகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துவருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தோம்: திருமாவளவன் பேட்டி!






