தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் சங்கத்தின் முப்பெரும் விழா!

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வழுதியூரில் நடைபெற்ற தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் சங்கத்தின் முப்பெரும் விழா நிறுவனத் தலைவர் AJ,சாலமோன் தாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் புதுக்கோட்டை மரியசூசை, மாநில துணை செயலாளர் மும்பை எலியாஸ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.லால்குடி சட்டமன்றத் தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ம.மரியகமல்,CPIயின்MKT.தங்கராஜ், ஆசிரியர் ரத்னம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . இறுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அன்பில் வினோத்ME,BEd, அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.