புங்கவாடியில் பெண்களுக்கான கபடி விழா.
இன்று 30-9-2025
ஆத்தூர் வட்டம் புங்கவாடியில் இளந்தென்றல் கபடி குழு மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை
ஊர் பொதுமக்களின் சார்பாக பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது …!
இந்த கபடி போட்டியில் சிறப்பு அழைப்பாளராக வாழப்பாடிஒன்றிய செயலாளர்
பெ வேல்முருகன் கலந்துகொண்டு இரண்டாவது 2 வது சுற்றில் இரு அணிகளையும் அறிமுகம் செய்து, துவக்கி வைத்து பெண்களுக்கான கபடி போட்டிக்கு 4 நான்காவது பரிசை வழங்கி சிறப்பித்தரர்.
கபடி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்
ஒன்றிய துணை செயலாளர் செ தர்மலிங்கம் ,ஒன்றிய துணைச் செயலாளர் சி முருகேசன்,
ஒன்றிய அமைப்பாளர் அ புங்கை பிரபாகரன்,முகாம் பொருளாளர் லோ விஜயகுமார் ,
மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் புங்கவாடிவேல்முருகன்,தண்டபாணி ஓவியர் ,சரவணன் ,
அஜித், மாரியப்பன், புங்கவாடி முகாம் செயலாளர் முனியன் ,புங்கவாடி முகாம் செயலாளர் ஆரோக்கியசாமி ,புங்கவாடி முகாம் அமைப்பாளர் சுபாஷ்,புங்கவாடி ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜா,உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்வர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட கபடி குழுவினர் கலந்து கொண்டு ஆடுகளத்தை சிறப்பித்தனர்.
வாழ்த்துக்களுடன்
பெ வேல்முருகன் ,ஒன்றிய செயலாளர் ,வாழப்பாடி ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ,சேலம் வடக்கு.






