டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த சந்திரபாபு நாயுடு!

அம­ரா­வதி:டெல்லி சென்­றுள்ள ஆந்­திர முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயுடு நேற்று பிர­த­மர் நரேந்­திர மோடியை சந்­தித்­துப் பேசி­னார் அப்­போது ஆந்­திரமாநி­லத்­தின் தற்­போதைய அர­சி­யல், பொரு­ளா­தார நிலையை விவ­ரித்­தார்.ஆந்­திர மாநில முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயுடு தற்­போது  டெல்லி சென்­றுள்­ளார்.அவர் பிர­த­மர் நரேந்­திர மோடி யை அவ­ரது இல்­லத்தில் சந்­தித்­தார். அப்­போது, ஆந்­திரமாநில வளர்ச்சி திட்­டங்­கள் குறித்து பிர­த­ம­ரி­டம் சந்­தி­ர­பாபு நாயுடு பேசி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. போல­வ­ரம் அணைக்­கட்டுபணி­யின் மொத்த செல­வையும் மத்­திய அரசு ஏற்­பதாககூறி­யதை தொடர்ந்து, அதற்­கான நிதிஒதுக்­கீடு குறித்­தும்,பட்­ஜெட்­டில் அறி­விக்­கப்­பட்ட, தலை­ந­கர் அம­ரா­வதி வளர்ச்சி நிதி­யான ரூ.15ஆயி­ரம்கோடி குறித்­தும் பேசி­யதாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.பின்­தங்­கிய மாவட்­டங்­கள்:இது மட்­டு­மின்றி ஆந்­தி­ரா­வில் பின்­தங்­கிய 8மாவ ட்­டஙக ­ளு க் கவளர்ச்சி நிதி வழங்­கு­வ­தாக அறி­வித்­தது குறித்­தும் பிர­த­ம­ரி­டம் ஆலோ ­சித்துள்­ளார் .

மேலும், ஆந்­திர அர­சி­யல் நிலைமை குறித்­தும்,ஜெகன் மோகன் ரெட்­டி­யின் மோச­மான ஆட்சி குறித்­தும் பிர­த­ம­ரி டம் விவ­ரித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.