அரசாங்க மக்களுக்காக ஆதரவாக செயல்பட வேண்டும் சசிகலா பேச்சு
நெல்லை மாவட்டத்தில் சசிகலா அதிமுக தொண்டர்களை நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் இந்நிலையை நேற்று சேரன்மகாதேவி பகுதியில் வந்த சசிகலாவிற்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து அவர் பேசுகையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காலி செய்ய சொல்லி மின்சாரம், குடிநீர் போன்றவற்றை நிறுத்திவிட்டார்கள். அரசாங்க மக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட கூடாது என பேசினார்.
அரசாங்க மக்களுக்காக ஆதரவாக செயல்பட வேண்டும் சசிகலா பேச்சு






