வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே விடியவிடிய வெளுத்து கட்டியது தென்மாவட்டங்களில் வெள்ளம்; கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் பலி; கொங்கு, வட மாவட்டங்களிலும் கனமழை, குற்றாலத்தில் குளிக்க தடை!
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளான நேற்று தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய…




