12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பரிசு தொகை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேரன்மகாதேவி பணிமனை தொழிலாளர்களின் குழந்தைகள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இரண்டாம் நிலை பெற்ற வீரவநல்லூர் ஓட்டுநர் இரா. பழனி அவர்களுடைய புதல்வர் ப.லட்சுமண ராஜ் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் திரு மிகு. சரவணன் அவர்கள் பரிசு தொகை வழங்கிய போது எடுத்த படம்