நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து இன்று காலை நாட்டின் 78 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சார் ஆட்சியர் அர்மித் ஜெயின் தேசிய கொடியேற்றி கொடிக்கு மரியாதை செலுத்தினார்..முன்னதாக கொடி அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொண்டார்.
விழாவில் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். விழா முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்க பட்டது
நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து இன்று காலை நாட்டின் 78 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.






