தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“பாஜக
தேசிய தலைவர் நட்டாவின் ஒப்புதலுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகி கள் நியமனம் செய்யப் படுகிறார்கள்.மாநில துணைத் தலைவர்களாக பா.ஜ.க. துணை தலைவ ரானார் குஷ்பு எம். சக்கரவர்த்தி,வி.பி.துரைசாமி,கே.பி.ராமலிங்கம்,கரு நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடே சன், கோபால்சாமி, குஷ்பு சுந்தர், என்.சுந்தர் ஆகிய 14 பேர் நியமிக்கப்படுகிறார்கள். மாநில அமைப்பு பொதுச் செயலாளராக கேசவ விநாயகன் நியமிக்கப் பட்டுள்ளார் மாநில பொதுச் செயலாளர்களாக பாலகணபதி, ராம ஸ்ரீநிவாசன், எம். முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.மாநில செயலாளர்களாக கராத்தே தியாக ராஜன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.மாநிலபொருளாளராக எஸ்.ஆர்.சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பிரிவு அமைப்பாளராக கே.டி.ராகவன் நியமிக்கப் பட்டுள்ளார். மாநில அலுவலக செயலாளராக எம்.சந்திரனும், மாநில தலைமை செய்தி தொடர் பாளராக நாராயணன் திருப்பதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க. துணை தலைவரானார் குஷ்பு!






