விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்தும்படி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மாபெரும் மகத்தான தீர்ப்பினை பெற்றுத்தந்தது அந்த தீர்ப்பினை அமல் படுத்தும் விதமாக நமது அம்பாசமுத்திரம்
சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர் இசக்கி சுப்பையா MLA இன்று விக்கிரமசிங்கபுரம் பகுதிக்கு வருகை தந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வனத்துறை அதிகாரிகளிடம் கோர்ட் ஆர்டர் காப்பியை வழங்கி அகஸ்தியர் அருவிக்கு சென்று பார்வையிட்டார்கள்.இதில் மாநில, மாவட்ட , நகர கழக நிர்வாகிகள் வார்டு கழக செயலாளர் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா வருகை!






