சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்யும் விசிக நல்ல மணி என்பவரை குடிபோதையில் வந்த காவலர் ஆனந்த் சாதி கொலை வெறி தாக்குதல்!

மதுரை ஐநாவதநல்லூர் சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்யும் நல்ல மணி என்பவரை சாதி ஆணவத்தோடு கொலை வெறி தாக்குதல்

மதுரை ஐராவத நல்லூர் சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்பவர் நல்லமணி என்பவர் இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் மேலும் இவர் விடுதலை சிறுத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார் தெப்பக்குளம் பகுதியில் காவலராக பணிபுரிபவர் ஆனந்த் இவர் சுடுகாட்டில் வெட்டியான்  வேலை பார்த்துக் கொண்டிருந்த நல்ல மணியை ஆனந்த் என்ற காவலர் குடிபோதையில் வந்து தகராறு செய்து நல்ல மணியை கொலை வெறி தாக்குதல் நடத்தினார் இதில் நல்ல மணியை தலையில் பலத்த காயமும் முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது காயம்பட்டு மயக்கத்தில் கிடந்த நல்லமணி என்பவரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தூக்கி 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்