பர­ப­ரப்­பான சூழ்­நி­லை­யில் தவெக கூட்­டத்­தில் 26 தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன!

சென்னை, தமி­ழக வெற்­றிக்­க­ழ­கத்­தின் முதல் அர­சி­யல் மாநாடு கடந்த மாதம் 27ந்தேதி விக்­கி­ர­வாண்­டி­யில் நடந்­தது. இந்த மாநாட்­டில் தமி­ழ­கம் முழு­வ­தி­லும் இருந்து லட்­சக்­க­ணக்­கான தொண்­டர்­கள் பங்­கேற்­ற­னர். இந்த மாநாட்­டில் விஜய்­யின் பர­ப­ரப்­பான பேச்சு தமி­ழக அர­சி­யல் வட்­டா­ரத்­தில் பெரும் அதிர்­ வ­லையை ஏற்­ப­டுத்­தி­யது.மாநாட்டை தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்­ட­மன்ற தேர்­தலை எதிர்­கொள்ள தமி­ழக வெற்­றிக்­ க­ழ­கம் தயா­ராகி வரு­கி­றது. அதற்­கேற்ப அர­சி­யல் வியூ­கங்களை விஜய் அமைத்து வரு­கி­றார். மற்றொரு பக்கம் தமி­ழக வெற்­றிக்­க­ழ­கத்தை அனைத்து நிலை­க­ளி­லும் பலப்­ப­டுத்­தும் பணி­யை­யும் அவர்தொடங்கி உள்­ளார். எந்­தவொரு கட்­சிக்­கும் கட்­டமைப்பு என்­பது மிகமுக்­கி­ய­மா­னது.விரை­வில் தமி­ழ­கம் முழு­வ­தும் கட்­சிக்கு புதிய நிர்­வா­கி­களை நிய­மிக்க விஜய் திட்­ட­மிட்டு உள்­ளார்.ஏற்­க­னவே மாநாட்டுபணிக்­காக பல்­வேறு அணி­களை விஜய்அமைத்­தி­ருந்­தார். அந்த அணி­க­ளில் இடம் பெற்று, சிறப்பாக பணி­யாற்­றி­ய­வர்­க­ளுக்கு புதிய பொறுப்­பு­களை விஜய் வழங்க இருக்­கி­றார். அதன்­படி மாவட்ட வட்ட ஒன்­றிய, கிளை வரை செய­லா­ளர்­கள் நிய­மிக்­கப்­பட இருக்­கி­றார்­கள். தேர்­தல் பணிக்­காக இப்­போதே ஒரு வாக்­குச்­சா­வ­டிக்கு 10 பொறுப்­பாளர்­கள் வீதம் நிய­மித்து பணி­களை தொடங்­க­வும் விஜய் திட்­ட­மிட்டு இருக்கி­றார்.நிர்­வா­கி­கள் நிய­மிக்­கப்­பட்ட பிறகு, அடுத்தமாதம்(டிசம்­பர்) 27ந்தேதி முதல் மாவட்ட வாரி­யாக சுற்­றுப்ப­ய­ணம் செய்ய விஜய் திட்­ட­மிட்டு உள்­ளார்.இதற்­கான பயண விவர தயா­ரிப்பு பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.வாக­னங்­கள் இந்­நி­லையில் தமி­ழக வெற்­றிக் ­க­ழக மாவட்ட நிர்­வா­கி­கள்,செயற்­குழு உறுப்­பி­னர்­கள் மற்­றும் அணிதலைவர்­கள் கலந்து கொள்­ளும்ஆலோசனை கூட்­டம்பனை­யூ­ரில் உள்ள அக்­கட்­சி­யின் தலைமை அலு­வ­ல­கத்­தில் இன்று நடைபெற உள்­ளது எனதெரி­விக்­கப்­பட்­டது.இந்தகூட்­டத்­தில்,கட்­சி­யின் அடுத்­த­கட்ட நட­வடிக்கை, உட்­கட்­டமைப்பு மற்­றும் பொறுப்­பாளர்­கள் நிய­ம­னம் தொடர்­பாக கட்­சி­யி­ன­ரு­டன்  விஜய்  ஆலோ­சனை மேற்­கொள்ள உள்­ளார் என கூறப்­பட்­டது.கட்­சி­யின் பொதுச்­செ­யலா­ளர் புஸ்ஸிஆனந்த் தலைமையில் ஆலோ­சனை கூட்­டம் நடைபெ­று­கி­றது.இறு­தி­யாக,கட்­சி­யின் தலைவர் விஜய் பங்­கேற்க உள்­ளார்.என தக­வல் தெரி­வித்­தது.இந்­நி­லையில், கூட்­டத்­தில் 26 தீர்­மானங்­கள் நிறைவேற்­றப்­பட உள்­ளன என இன்றுகாலை தக­வல் வெளி­யா­னது.இதன்­படி, நீட்தேர்வுரத்து. ஒரே நாடு ஒரே தேர்­தலுக்குஎதிர்ப்பு பற்­றி­யும் தீர்­மா­னம் நிறைவேற்­றப்­படஉள்­ளது என தக­வல் தெரி­வித்­தது. சாதி­வாரி கணக்­கெடுப்பு,காலநிர்­ண­யம் செய்து மதுக்­கடை­களை மூடு­வது, தமி­ழக மின் கட்­டண விவ­கா­ரம் மற்­றும் கல்­வியை மாநில அரசுபட்­டி­ய­லுக்கு மாற்ற வேண்­டும் உள்­ளிட்ட பல்­வேறு விச­யங்­கள் இந்தகூட்­டத்­தில் ஆலோ­சிக்­கப்பட உள்­ளது எனதெரி­விக்கப்­பட்­டது.தமி­ழக ஆளு­னரை கண்­டித்­தும் ஒரு தீர்­மானம்நிறைவேற்­றப்­ப­டும் என கூறப்­பட்­டது. த.வெ.க.மாநாட்­டுக்கு வந்­தபோது உயி­ரி­ழந்த 6பேருக்கு இரங்­கல் தீர்­மானம் ஒன்­றும் நிறைவேற்­றப்­ப­டும் எனதெரி­விக்­கப்­பட்­டது. தமி­ழக அர­சை­யும்,மத்­திய அர­சை­யும் வர­வேற்றுதீர்­மானம் ஒன்றுநிறைவேற்­றப்­ப­டும். தமி­ழ­கத்­தில் ஆளும் தி.மு.க.அரசு மற்­றும் மத்­திய அர­சுக்கு கண்­ட­னம் தெரி­வித்து ஒரு தீர்­மா­ன­மும் நிறைவேற்றப்­ப­டும் என தெரி­விக்­கப்­பட்­டது.தமி­ழ­கத்­தில் மின்­கட்­டண வசூ­லா­னது,மாதாந்­திர கணக்கீட்டு முறை­யின் ­படிஅமல்­ப­டுத்­தப்­ப­டும் என தேர்­தல் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டது. இதனை தமி­ழகஅரசு இன்­னும் நிறைவேற்­றாத சூழல் உள்­ளது. இதனை நிறைவேற்ற வலி­யு­றுத்­தி­யும் தீர்­மானம் நிறை வேற்றப்­பட உள்­ளது என தக­வல் தெரி­வித்­தது. இந்த கூட்­டத்­தில்,தமிழ்மொழி சர்ந்த வி­சயங்க­ளில் தலயிட­ ஒன்­றிய அர­சுக்கு உரிமை இல்லை.மதுக்­கடைகளை மூடிவிட்டு அர­சின் வரு­வாய்க்கு மாற்று திட்­டங்­களை செயல்­படுத்த வேண்­டும் உள்­ளிட்ட தீர்­மா­ன ங்­கள் நிறைவேற்­றப்­பட்­டன.மும்­மொழி கொள்­கையை திணிக்­கும் முயற்சி நிறைவேறாது. மொழிப்போர்தியா­கி­கள் வாழ்ந்த மண்­ணில் எக்­கா­லத்­தி­லும் மும்­மொழி கொள்கை நிறை வேறாது. இருமொழி கொள்­கைக்கு எதி­ராக 3-வது மொழியை திணிக முய­லும் கனவு நிறைவேறாது. இதில் தலை­யிட ஒன்­றிய அர­சுக்கோ, ஒன்­றிய அர­சின்பிர­தி­நி­தி­க­ளுக்கோ உரி­மை­யில்லை. தமி­ழக மக்­களை தி.மு.க. அரசு ஏமாற்­று­கி­றது என கூட்­டத்­தில் கூ றப்பட்­டது. மாநில தன்­னாட்சி உரிமை குறித்து கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறைவேற்­றப்­பட்டு உள்­ளது. மாதந்­தோ­றும் மின்கணக்­கீட்டு முறையை நடை ­மு­றைப்ப­டுத்த வேண்­டும்.மதுக்­கடைகளை மூடி விட்டு அர­சின் வரு­வாய்க்கு மாற்று திட்­டங்­களை செயல்­ப­டுத்த வேண்­டும். உள்­ளிட்ட தீர்­மா­னங்க­ளும் நிறைவேற்­றப்­பட்­டன. சாதி­வாரி கணக்­கெ­டுப்பு பணியை மாநில அர­சு­கள் மேற்­கொண்டு வரும் நிலை­யில் மத்­திய அரசை கார­ணம் காட்­டும் தமி­ழக அர­சுக்கு கண்­ட­னம்.நீட்தேர்வை ரத்து செய்ய வேண்­டும்.கல்­வியை மாநில அரசு பட்­டி­ய­லில் வழங்க வேண்­டும் உள்­ளிட்ட தீர்­மா­னங்­கள் நிறைவே­றின.இதேபோன்று, மின்­சாரகட்­ட­ணத்­திற்கு மாதம்ஒரு முறை கணக்­கெ­டுப்பு செய்­யப்­ப­டும் எனதேர்­தல் அறிக்கை­யில் வாக்­கு­றுதி அளித்து விட்டு தற்­போது வரைஅதனை செய்­யாத தமி­ழக அர­சுக்கு கண்டனம். தெரி­விக்­கப்பட்­டது. ­ கால  நிர்­ண­யம் செய்து மது கடை­களை மூட வேண்­டும் உள்­ளிட்ட 26 தீர்­மா­னங்­கள் நிறைவேற்­றப்­பட்­டன.