சென்னை, ஆக., 02:
தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் நேற்று
(01.08.2024) தலைமைச்
செயலகத்தில், காவல்
துறை சார்பில் 47 கோடியே
51 இலட்சத்து 20 ஆயிரம்
ரூபாய் செலவில் கட்டப்
பட்டுள்ள 53 காவலர் குடி
யிருப்புகள், 6 காவல்
நிலையக் கட்டடங்கள்
மற்றும் 2 காவல் துறை கட்
டடங்கள் ஆகிய
வற்றை காணொளி காட்சி வாயி
லாக திறந்து வைத்தார்.
காவல்துறை என்பது
குற்றங்களைத் தடுக்கும்
துறையாகவும், தண்டனை
பெ ற் று த்தரு ம்
துறையாகவும்
மட்டும்
அல்லாமல், குற்றங்கள்
நடக்காத சூழ்நிலையை
உருவாக்கும் துறையாகச்
செயல்படவேண்டும்
என்ற முதலமைச்சர் அறி
வுறுத்தலின்படி, மாநிலத்
தின் அமைதி
யைப்
பேணிப் பாதுகாத்து, சட்
டம் ஒழுங்கைப் பராமரிக்கும்
முக்கியப் பணிகளை
ஆற்றி வரும் காவல் துறை
யின் பணிகள் சிறக்க, புதிய
காவல் நிலையங்கள், காவ
லர் குடியிருப்புகள் கட்டுதல்,
“உங்கள் சொந்த இல்லம்”
திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு
குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காகரோந்து
வாகனங்களைகொள்முதல்
செய்தல்,உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
போன்ற பல்வேறு திட்டங்களைத் அரசு செயல்படுத்தி வருகிறது.
காவல் துறையின் பணி
கள் சிறக்க, தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தலைமையிலான அரசு
பொறுப்பேற்ற மே 2021
முதல் இதுநாள்வரை,
ரூ.454.63 கோடி செலவில் 2733 காவலர் குடியிருப்புகள்,
ரூ.43.60 கோடி
செலவில் 41 காவல் நிலை
யக் கட்டடங்கள், ரூ.69.83
கோடி செலவில் 14 காவல்
துறை இதரக் கட்டடங்கள்
ம ற் று ம்
“உங்கள் சொந்த இல்லம்”
திட்டத்தின் கீழ் ரூ.55.19
கோடி மதிப்பிலான 253
குடியிருப்புகள் ஆகியவை
காவல் துறையினரின்
மேம்பாட்டிற்காக திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
அதன்தொடர்ச்சியாக,
திருச்சிராப்பள்ளி மாவட்
டம் ஜெம்புநாதபுரத்தில்
3 கோடியே 97 இலட்சத்து
95 ஆயிரம் ரூபாய் செல
வில் கட்டப்பட்டுள்ள 29காவலர் குடியிருப்புகள்மற்றும்
உறையூரில் 3
கோடியே 1 இலட்சத்து 51
ஆயிரம் ரூபாய் செலவில்
கட்டப்பட்டுள்ள 24 காவலர்
குடியிருப்புகள். என 6 கோடியே
99 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
53 காவலர் குடியிருப்புகள்:
சென்னை மாவட்டம்
டி.பி சத்திரம்
மற்றும்
ஜெ.ஜெ நகரில் 3 கோடியே
70 இலட்சத்து 14 ஆயிரம்
ரூபாய் செலவிலும்,
புதுக்கோட்டை மாவட்டம்
ரெகுநாதபுரத்தில் 78
இலட்சத்து 18 ஆயிரம்
ரூபாய் செலவிலும்,
திருவாரூர் மாவட்டம் மன்
னார்குடியில் 1கோடியே 6
இலட்சத்து 29 ஆயிரம்
ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 4 காவல்
நிலையங்கள் .
திருச்சிராப்பள்ளி மாவட்
டம் பீமாநகரில் 2
கோடியே
70 இலட்சத்து 18ஆயிரம்
ரூபாய் செலவில் கட்டப்
பட்டுள்ள ஒருங்கிணைந்த
அமர்வு நீதிமன்ற காவல்
நிலையம் மற்றும் சிந்தாமணியில்
3 கோடியே 19
இலட்சத்து 9 ஆயிரம்
ரூபாய் செலவில் கட்டப்
பட்டுள்ள ஒருங்கிணைந்த
கோட்டை காவல் நிலை
யம், என 11 கோடியே 43
இலட்சத்து 88 ஆயிரம்
ரூபாய் மதிப்பீட்டில் கட்
டப்பட்டுள்ள 6 காவல்
நிலையங்கள் ;
செங்கல்பட்டு மாவட்டம்
மேலக்கோட்டையூரில்
இரண்டாம் கட்டமாக 17
கோடியே 43 இலட்சத்து
50 ஆயிரம் ரூபாய் செல
வில் கட்டப்பட்டுள்ள
காவலர் பொதுப்பள்ளி
மற்றும் தென்காசி மாவட்
டம் தென்காசியில் 11
கோடியே 64 இலட்சத்து
36 ஆயிரம் ரூபாய் செல
வில் கட்டப்பட்டுள்ள
மாவட்ட காவல் அலுவல
கம், என 29 கோடியே 7
இலட்சத்து 86 ஆயிரம்
ரூபாய் மதிப்பீட்டில் கட்
டப்பட்டுள்ள 2 காவல்
துறைக் கட்டடங்கள் என
மொத்தம் 47 கோடியே 51
இலட்சத்து 20 ஆயிரம்
ரூபாய் செலவில்
கட்டப்பட்டுள்ள 53 காவலர்
குடியிருப்புகள், 6காவல் நிலையங்கள் மற்றும் 2 காவல் துறை கட்ட
டங்கள் ஆகியவற்றை
தமிழ்நாடு முதலமைச்சர்
திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில்,
தொழில், முதலீட்டு ஊக்
குவிப்பு மற்றும் வர்த்தகத்
துறை அமைச்சர் முனை
வர் டி.ஆர்.பி. ராஜா, தலை
மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா,
உள், மதுவிலக்கு மற்றும்
ஆயத்தீர்வைத் துறைகூடுதல்
தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்
துறை தலைமை இயக்குநர்
சங்கர் ஜிவால்,
சென்னை
பெருநகர
காவல் ஆணையர் ஆ.
அருண், தமிழ்நாடு காவ
லர் வீட்டுவசதி கழகத்தின்
தலைவர் மற்றும் நிர்வாக
இயக்குநர் (பொறுப்பு)
வினித் தேவ் வான்கேடே
ஆகியோர் கலந்து கொண்
டனர்.






