காவல் துறைக்கு ரூ.47.51 கோடி செலவில் புதிய கட்டடங்கள

சென்னை, ஆக., 02:
தமிழ்­நாடு முதலமைச்­சர்
மு.க.ஸ்டாலின் நேற்று
(01.08.2024) தலை­மைச்
செயலகத்தில், காவல்­
துறை சார்பில் 47 கோடியே
51 இலட்­சத்து 20 ஆயிரம்
ரூபாய் செலவில் கட்­டப்­
பட்­டுள்ள 53 காவலர் குடி­
யிருப்புகள், 6 காவல்
நிலை­யக் கட்­ட­டங்­கள்
மற்றும் 2 காவல் துறை கட்
ட­டங்­கள் ஆகிய
வற்றை காணொளி காட்சி வாயி­

லாக திறந்து வைத்­தார்.
காவல்துறை என்­பது
குற்­றங்­க­ளைத் தடுக்கும்
துறையா­கவும், தண்­டனை
பெ ற் று த்­த­ரு ம்
துறையா­கவும்
மட்­டும்
அல்­லா­மல், குற்­றங்­கள்
நடக்­காத சூழ்­நி­லையை
உருவாக்கும் துறையா­கச்
செயல்­படவேண்­டும்
என்ற முதலமைச்­சர் அறி­
வுறுத்­த­லின்­படி, மாநிலத்­
தின் அமைதி
­யைப்
பேணிப் பாதுகாத்து, சட்
டம் ஒழுங்­கைப் பரா­ம­ரிக்­கும்

முக்கியப் பணிகளை
ஆற்றி வரும் காவல் துறை­
யின் பணிகள் சிறக்க, புதிய
காவல் நிலை­யங்­கள், காவ­
லர் குடியிருப்புகள் கட்­டு­தல்,

“உங்­கள் சொந்த இல்­லம்”

திட்­டத்தின் கீழ் காவலர்­க­ளுக்கு
குடியிருப்புகள், பாது­காப்பு பணிகளுக்­காகரோந்து

வாக­னங்­களைகொள்­முதல்

செய்­தல்,உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்துதல்
போன்ற பல்­வேறு திட்டங்­க­ளைத் அரசு செயல்­படுத்தி வருகி­றது.
காவல் துறையின் பணி­
கள் சிறக்க, தமிழ்­நாடு

முத­லமைச்­சர் மு.க. ஸ்டாலின்
தலை­மையிலான அரசு

பொறுப்­பேற்ற மே 2021
முதல் இது­நாள்­வரை,
ரூ.454.63 கோடி செல­வில் 2733 காவலர் குடியி­ருப்புகள்,

ரூ.43.60 கோடி
செலவில் 41 காவல் நிலை
யக் கட்­ட­டங்­கள், ரூ.69.83
கோடி செலவில் 14 காவல்­
துறை இதரக் கட்­ட­டங்­கள்
ம ற் று ம்
“உங்­கள் சொந்த இல்­லம்”
திட்­டத்தின் கீழ் ரூ.55.19
கோடி மதிப்பிலான 253
குடியிருப்புகள் ஆகியவை
காவல் து­றையி­ன­ரின்
மேம்­பாட்­டிற்­காக திறந்து
வைக்­கப்­பட்­டுள்­ளது.
அதன்தொடர்ச்­சியாக,
திருச்­சிராப்­பள்ளி மாவட்
டம் ஜெம்பு­நா­தபுரத்தில்

3 கோடியே 97 இலட்­சத்து
95 ஆயிரம் ரூபாய் செல­
வில் கட்­டப்­பட்­டுள்ள 29காவலர் குடியிருப்புகள்மற்றும்

உறையூரில் 3
கோடியே 1 இலட்­சத்து 51
ஆயிரம் ரூபாய் செலவில்
கட்­டப்­பட்­டுள்ள 24 காவ­லர்

குடியிருப்புகள். என 6 கோடியே

99 இலட்­சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்­பீட்­டில் கட்­டப்­பட்­டுள்ள
53 காவலர் குடியிருப்புகள்:
சென்னை மாவட்­டம்
டி.பி சத்திரம்
மற்றும்
ஜெ.ஜெ நகரில் 3 கோடியே
70 இலட்­சத்து 14 ஆயிரம்
ரூபாய் செலவிலும்,
புதுக்­கோட்டை மாவட்டம்

ரெகு­நா­தபுரத்தில் 78
இலட்­சத்து 18 ஆயிரம்
ரூபாய் செலவிலும்,

திரு­வா­ரூர் மாவட்­டம் மன்­
னார்குடியில் 1கோடியே 6
இலட்­சத்து 29 ஆயிரம்
ரூபாய் செலவிலும் கட்டப்­பட்­டுள்ள 4 காவல்
நிலை­யங்கள் .
திருச்­சிராப்­பள்ளி மாவட்
டம் பீமாநகரில் 2
கோடியே
70 இலட்­சத்து 18ஆயிரம்
ரூபாய் செலவில் கட்­டப்­
பட்­டுள்ள ஒருங்­கி­ணைந்த
அமர்வு நீதி­மன்ற காவல்
நிலை­யம் மற்றும் சிந்­தா­மணியில்

3 கோடியே 19
இலட்­சத்து 9 ஆயிரம்
ரூபாய் செலவில் கட்­டப்­
பட்­டுள்ள ஒருங்­கி­ணைந்த
கோட்டை காவல் நிலை
யம், என 11 கோடியே 43
இலட்­சத்து 88 ஆயிரம்
ரூபாய் மதிப்பீட்­டில் கட்
டப்­பட்­டுள்ள 6 காவல்
நிலை­யங்கள் ;
செங்­கல்­பட்டு மாவட்­டம்
மேலக்­கோட்­டை­யூரில்
இரண்­டாம் கட்­ட­மாக 17
கோடியே 43 இலட்­சத்து
50 ஆயிரம் ரூபாய் செல­
வில் கட்­டப்­பட்­டுள்ள
காவலர் பொதுப்­பள்ளி
மற்றும் தென்­காசி மாவட்
டம் தென்­கா­சியில் 11
கோடியே 64 இலட்­சத்து
36 ஆயிரம் ரூபாய் செல­
வில் கட்­டப்­பட்­டுள்ள
மாவட்ட காவல் அலுவல­
கம், என 29 கோடியே 7
இலட்­சத்து 86 ஆயிரம்
ரூபாய் மதிப்பீட்­டில் கட்
டப்­பட்­டுள்ள 2 காவல்
துறைக் கட்­ட­டங்­கள் என
மொத்­தம் 47 கோடியே 51
இலட்­சத்து 20 ஆயிரம்
ரூபாய் செலவில்

கட்­டப்­பட்­டுள்ள 53 காவ­லர்

குடியிருப்புகள், 6காவல் நிலை­யங்­கள் மற்­றும் 2 காவல் துறை கட்­ட

டங்­கள் ஆகியவற்றை
தமிழ்­நாடு முதலமைச்­சர்
திறந்து வைத்­தார்.
இந்த நிகழ்ச்­சியில்,
தொழில், முதலீட்டு ஊக்­
குவிப்பு மற்றும் வர்த்­த­கத்
துறை அமைச்­சர் முனை­
வர் டி.ஆர்.பி. ராஜா, தலை
மைச் செயலா­ளர் சிவ்தாஸ் மீனா,
உள், மதுவிலக்கு மற்­றும்

ஆயத்தீர்­வைத் துறைகூடுதல்

தலை­மைச் செய­லா­ளர் தீரஜ் குமார், காவல்­
துறை தலைமை இயக்கு­நர்
சங்­கர் ஜிவால்,
சென்னை
பெரு­ந­கர
காவல் ஆணை­யர் ஆ.
அருண், தமிழ்­நாடு காவ­
லர் வீட்­டுவ­சதி கழகத்தின்
தலை­வர் மற்றும் நிர்­வாக
இயக்கு­நர் (பொறுப்பு)
வினித் தேவ் வான்­கேடே
ஆகி­யோர் கலந்து கொண்
ட­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *