சத்ய சாய் தனியார் பள்ளி பேருந்து ஒன்றோடு ஒன்று முந்தி செல்லும் போது விபத்து மாணவர்கள் காயம்

சத்ய சாய் தனியார் பள்ளி பேருந்து ஒன்றோடு ஒன்று முந்தி செல்லும் போது விபத்து மாணவர்கள் காயம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள பாசாரில் சத்யசாய் தனியார் பள்ளி இயங்கி வருகிறது வழக்கம்போல் இன்றுமாணவர்களை பேருந்துகளில் ஏற்றி பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பாசார் கிராமத்தின் அருகே முன்னாள் சென்ற 104 நம்பர் கொண்ட பள்ளி பேருந்தை பின்னால் வந்த 51 என் கொண்ட பேருந்து முந்தபோட்டி போட்டு முயற்சி செய்தது அப்போது எதிர்பாராத விதமாக 104 எண் கொண்ட பேருந்து மீது 51 எண் கொண்ட பேருந்து மோதி விபத்துக்குள்ளானதுஇந்த விபத்தில் குமார் 9 மாணவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் பரபரப்போடு காணப்பட்டு பேருந்தை சிறை பிடித்தனர் மேலும் தகவல் அறிந்து விரைந்து வந்த வேப்பூர் போலீசார்பெற்றோர்கள் மற்றும் அங்கிருந்த ஊர் பொதுமக்களிடம் பேசிசமாதானம் செய்த பின்னர் பேருந்து வேப்பூர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுவழக்கு பதிவு செய்து விசாரணை செய்த உதவியாளர்கள் இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.