அன்புடையீர்! வணக்கம்.
நமது குல தெய்வம் அருள்மிகு ஸ்ரீ அரவல மாடன் சுவாமி கோவிலில் வீற்றிருக்கும், அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மனுக்கு நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு கொலு பூஜை வரும் 3.10 2024 முதல் 11.10.2024 வரை தினமும் மாலை 7.00 மணியளவில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற அன்புடன் வேண்டுகிறோம். மேற்படி நவராத்திரி பூஜை கட்டளைதாரர்களாக 3.10 2024 தேதியில் திருமதி ரமா மாதவன், 4.10.20 24 தேதியில் திருமதி ரஞ்சிதம் செல்லப்பன் அவர்களும், 5.10 2024 தேதியில் திருமதி கண்ணகி ரவி, 6.10.20 24 தேதியில் திருமதி டாக்டர் புனிதவதி கணேசன் அவர்களும் உள்ளார்கள்.
மீதம் உள்ள நாட்களில் கட்டளைதாரர்களாக இணைவோர் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளும் மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி சிறப்பு பூஜையை சிவாச்சாரியார் சந்திரசேகர் பட்டர் மற்றும், மணிகண்டன் சிவாச்சாரியர், நடத்துகின்றனர்.
அருள்மிகு ஸ்ரீ அரவல மாடன் சுவாமி கோவிலில் வீற்றிருக்கும், அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மனுக்கு நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு கொலு பூஜை!






