குமரியின் குலசேகரப்பட்டணம் புலவர் விளை அருள்தரும் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் மகிஷாசுர சம்ஹாரம் விழா!

நாகர்கோ­வில் – அக் – 14 கும­ரி­யின் குலசேக­ரப்­ப ட்­ட­ணம் என்று அழைக்­கப்­ப­டும் புலவர் விளை அருள்­த­ரும் தேவி ஸ்ரீ முத்­தா­ரம்­மன் திருக்கோ­யி­லில் ஆண்டு­தோ­றும் மகி­ஷா­சு­ர­சம்­ஹா­ரம்விழா. வெகுவிமர்­சை­யாக கொண்டா­டப்­ப ­டு­வது வழக்­கம். அதன்­ படி இந்தஆண்டு 13-வது தசரா பெருந்­தி­ரு­விழாமகி­ஷா­சுர சம்­ஹா­ரம் பெருந்­தி­ரு­விழா புரட்­டாசி 17ம் தேதி வியா­ழக்­கிழமை முதல் புரட்­டாசி 27 -ம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை வரை 11 நாட்க்­கள் வெகுவிமர்­சை­யாக கொண்­டாப்­பட்டு வரு­கி­றது. தினசரி மாலை ஆதி­ப­ரா­சக்தி பூஜையும்,புலவர்­களை பஜனை குழு­வி­ன­ரின் பஜனை­யும், கொலு பூஜை­யும், திரு­வி­ளக்கு பூஜை­யும்,அம்­பா­ளுக்கு சிறப்பு பூஜை­யும் நடைபெற்று வரு­கி­றது. பத்தாம்நாள் நிகழ்ச்­சி­யி­யான நேற்று விஜ­ய­தச­மியை முன்னிட்டு காலை 6மணிக்கு தேவி ஸ்ரீ முத்­தா­ரம்­மனுக்கு அபி­ஷேக­மும் தீபா­ரா­தனை, கண­பதிஹோமம் , குழந்­தை­களுக்கு திரு ஏடு தொடங்கு­தல் நிகழ்ச்­சி­யும்,மகாசக்தி ஹோமபூஜை,மகாகும்­பா­பி­ ஷேகம், உச்­சகால பூஜை­யும் நடைபெற்­றது. மாலை 5மணிக்கு முன்­னாள் மத்திய அமைச்­சர் பொன்ராதா­கி­ருஷ்­ணன் தலைமை­யில் மகி­ஷா­சுரசம்­ஹா­ரம் நிகழ்ச்சி நடைபெற்­றது.நிகழ்ச்­சியை குத்து விளக்கு ஏற்றி சோபா துவக்கி வைத்தார். சிறப்பு விருந்­தி­னர்­களாக அதி­முக 11-வதுவார்டு மாமன்ற உறுப்­பி­னர் ஸ்ரீ லிஜா, பாஜக 50 வது வார்டு மாமன்ற உறுப்­பி­னர் ஜவான். ஐயப்­பன், வழக்­க­றி­ஞர் ஆனந்த், ராஜன் & கோசி.இ.ஓ. ராஜன், எம்.எஸ்.எஸ். ஆசான் டாக்­டர். எஸ். பிர­காஷ் , நாகரா­ஜன், உட்­பட பலர்சிறப்புவிருந்­தி­னர்­களாக கலந்து கொண்­டனர். இரவு 7 மணிக்குஇள­நீர்அபி­ஷேகம்,7.30 மணிக்கு மாவி­ளக்கு பூஜை­யில் பெண்கள் மாவி­ளக்கு ஏந்திஅம்­மனை வலம் வந்­தனர். இரவு எட்டு மணிக்கு மகா­லெட்­சுமி அலங்­காரபூஜை­யும்நடைபெற்­றது.விழாஏற்ப்­பா­டு­களை புலவர்விளை ஊர் நிர்­வாககமிட்டி தலைவர் செல்வ­ரா­ஜன், துணை தலைவர் சேகர், பொரு­ளா­ளர்கோபா ­ல­கி ­ருஷ்­ணன்,செய­லா­ளர் நாக­ரா­ஜன்,பொது செய­லா­ளர் இரா­தா­கி­ருஷ்­ணன் மற்­றும்புலவர் விளை ஊர் மக்­கள் செய்­தி­ருந்­தனர்.