பனப்பாக்கம் சிப்காட்டில் ரூ.9000 கோடியில் டாடாதொழிற்சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார

இரா­ணிப்­பேட்டை,செப்,28 பாணப்­பாக்­கம் சிப்­காட்டில் டாடா மோட்­டார்­ஸின் கார் உற்­பத்தி தொழிற்­சாலை கட்­டு­மா­னம் துவக்க விழா­வில் முத­லமைச்­சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இன்றுஅடிக்­கல் நாட்­டுகி­றார்.          இராணிப்­பேட்டை மாவட்­டம் நெமிலிஅடுத்த பணப்­பாக்­கத்­தில் புதி­ய­தாக சிப்­காட்(தொழிற் பூங்கா ) உரு­வாக்­கப் பட்­டுள்­ளது.அதில் டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னம் சார்பில் ரூ 9000கோடியில் புதிய கார் தயாரிப்பு தொழிற்­சாலை அமைக்க உள்­ளது.அதற்­கான கட்­டு­மா­னப் பணிதுவக்க விழா இன்று சனிக்­கிழமை நடை­பெற உள்ளது.இந்த விழா­வில் சிறப்பு அழைப்­பா­ள­ராக தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு அடிக்­கல் நாட்டி தொழிற்­சாலை கட்­டு­மான பணியை துவக்கிவைக்கி­றார்.இவ்­விழாவில் அமைச்­சர்­கள், மாவட்ட ஆட்­சி­யர்,மக்­கள் பிரதிநிதிகள், அலு­வ­லர்­கள்மற்றும்பொது­மக்­கள்கலந்து கொள்­கின்­ற­னர்.