புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி நியமனம் .

புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி நியமனம்
– – – – – – – – – – – – – – – – – –
நெல்லை மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் களக்காடு நகர இளைஞரணி செயலாளராக களக்காட்டைச் சார்ந்த V.முத்துராமலிங்கத்தை புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.M. ஜெகன் மூர்த்தி MLA அவர்களின் ஒப்புதலோடு மாவட்ட செயலாளர் ஏ.கே. நெல்சன் நியமனம் செய்துள்ளார்.