விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை ஒழிப்பும் மகளிர் மாநாடு குறித்து சேரன்மகாதேவியில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2ம் தேதி மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறும் என்று எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் அறிவிப்பு செய்த மாநாடு பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் முனைசேகரன் குடியிருப்பு ஆலடி தெரு சிவந்தி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது திருநெல்வேலி மாவட்ட செயலாளர் எம் சி சேகர் தலைமையிலும்,சேரை ஒன்றிய செயலாளர் தளபதி மாதவன் முன்னிலையிலும், மதுரை மாவட்ட பொறுப்பாளர் இன்குலாப் கலந்து கொண்டு மது மட்டும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் நெல்லை மண்டல துணைச் செயலாளர் கரிசல் சுரேஷ் மாநில துணைச் செயலாளர் அமுதா மதியழகன், மாவட்ட மகளிர் விடுதலை இயக்கம் செயலாளர் பிரிய மனோகரன், சேரை ஒன்றிய இளைஞரணி எழுச்சி பாசறை அமைப்பாளர் ஆண்ட்ரூஸ்,மாவட்ட மாவட்ட இளைசிறுத்தை எழுச்சி பாசறை துணை அமைப்பாளர் குமரேசன், பத்தமடை நகர செயலாளர் நடராஜன், பத்தமடை நகரம் முகாம் செயலாளர் கான்சா, கோபாலசமுத்திரம் நகர செயலாளர் துணைச் செய

லாளர் சுபாஷ,துணைச் செயலாளர் பசுபதி, அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் மாசாணம்,மற்றும்ராயல் கிங் அம்பை சட்டமன்ற தொகுதி செயலாளர் டானியல், பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் லாரன்ஸ், சேரை நகர துணை செயலாளர் பக்கீர் மைதீன், ஓவிய அணி செயலாளர் ரிச்சர்ட், மகளிர் விடுதலை இயக்கம் மான்விழி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்