மதுரை கோ.புதூரில் புதுப்பித்த  விசிக கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அகற்றம்.

மதுரை கோ.புதூரில் புதுப்பித்த  விசிக கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அகற்றம்.

எழுச்சித்தமிழரின் உயிர் மூச்சாக கொண்ட முதல் முதலாக புதூரில் கொடி கம்பம் நடப்பட்டது நமது முதல் தேசியக்கொடியை அரசப்பயங்கரவாத காவல்த்துறை இரவோடு இரவாக அகற்றம்.

பொது மக்களையும் ,பெண்களையும் இழிவாக நடத்திய காவல்த்துறையை கண்டித்து தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
இதனால் போலீசார்க்கும் கட்சியாளருக்கும் தகறாறு ஏற்ப்பட்டது
பதட்டம் நிலவிய சூழ்நிலையில் காவல்துறையினர் குவிப்பு

.