இந்து மக்கள் கட்சி தமிழகம் 21 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இந்து மக்கள் கட்சி தமிழகம் 21வது விநாயகர் சதுர்த்தி விழா ஏழாம் தேதி செண்பக வள்ளி அம்மன் கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் ஜீயர் கலந்து கொண்டார், மாநிலத் துணைத் தலைவர் முருகானந்தம், சேரை ஒன்றிய செயலாளர் ஆதிமூலம் என்ற ராஜா வீரை நகர துணை தலைவர் கண்ணன் மற்றும் மாவட்ட செயல் தலைவர் சின்னதுரை கலந்துகொண்டு விநாயகர் சதூர்த்தி விழாவினை சிறப்பித்தார்.
இதைதொடர்ந்துவரும் 9ம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு செண்பகவள்ளி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மெயின் பஜார் பஸ்டாண்டு வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று காருகுறிச்சி குளத்தில் கொண்டு சென்று விநாயகர் விமர்சனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் அன்று பொதுமக்கள் திரளாக வந்து விநாயகரை வழிபட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்து மக்கள் கட்சி தமிழகம் 21 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா






