ஆதி திராவிட மகாஜன சங்கத்தில் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்த சங்கத் தேர்தலை சந்திக்க தயார் டாக்டர். ரா. ஞானசோமராஜ்

ஆதி திராவிட மகாஜன சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் ஆதரவு அளித்தால் நாங்கள் சங்கத் தேர்தலை சந்திக்க தயார்.ஆதி திராவிட மகாஜன சங்கத்தில் மாபெரும் சமுதாய புரட்சியை செய்ய,, சங்கத்தில் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்த, சமுதாயத்திற்காக உண்மையாக உழைத்திட, சங்கத் தேர்தலில் பல்வேறு பொருப்புகளில் போட்டியிட நேர்மையான சமுதாயப் பற்றாளர்களை வரவேற்கிறோம். தனி ஒருவனாக நின்று 125 வாக்குகளை பெற்றுள்ளேன். இந்த சங்க தேர்தலை நல்லவர்களுடன் அணி அமைத்து வெற்றி பெறும் அணியாக களம் அமைப்போம். சங்கம் காப்போம். சமுதாயம் காப்போம். இரும்புக்கரம் கோர்ப்போம். தேர்தலை சந்திப்போம். நிச்சயமான வெற்றி பெறுவோம். உங்களின் ஆலோசனையும், ஆதரவும் வேண்டி உங்கள் பாச உறவு…
அன்புடன்…….
சமுக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்ற உங்கள் உறவு
டாக்டர். ரா. ஞானசோமராஜ்.
சமாதானபுரம், பாளையங்கோட்டை.
விரைவில் தொடர்பு கொள்ளுங்கள்.
செல்: 99447 51403.