நெல்லை கிழக்கு மாவட்ட சேரன்மகாதேவி மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் பொது உறுப்பினர்களின் கூட்டம் செங்குளம் சமுதாய நலக்கூடம் வைத்து நடைபெற்றது ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பூதத்தான், சீவல முத்து என்ற குமார், ஒன்றிய துணைச் செயலாளர் கண்ணன், சொரிமுத்து, பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் (மேற்கு) முத்துகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்
சிறப்பு விருந்தினராக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. ஆவுடையப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்
முன்னதாக கழக இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்தி மற்றும் பூத் முகவர் ராதாகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது
அதை தொடர்ந்து ஆறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் கணேஷ் குமார் ஆதித்யன், அம்பை ஒன்றிய தலைவர் பரணி சேகர், சேரை போரூர் கழக செயலாளர் மனிஷா செல்வராஜ் , மாவட்ட கவுன்சிலர் சாலமன் டேவிட் , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன் , சேரை ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை குமார், மலையான் குளம் சித்ரா,வி.கே.புரம் நகர செயலாளர் கி. கணேசன், சுற்றுச்சூழல் அனைத்து துணை அமைப்பாளர் சரவணன், அமைப்புசாராணி துணை அமைப்பாளர் வேல்முருகன் , மாவட்டத் துணைச் செயலாளர் மாஞ்சோலை மைக்கேல், நெசவாளர் அணி அமைப்பாளர் முருகாண்டி ,நெசவாளர் துணை அமைப்பாளர் அக்பர் , கல்லிடை பேச்சி, ஜாகீர், சண்முக குட்டி, செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், ரமேஷ், மூர்த்தி. கிளைச் செயலாளர் கண்ணன், நாகராஜன், மாதவன், முப்புடாதி, வெங்கடாஜலபதி, ரவீந்திரன், தாமோதரன், சுந்தரவேல், பிரபாகரன், ஹரிராம் சேட் துணைத் தலைவர், செல்லப்பா, பேச்சுக்கண்ணு, ராஜ்குமார், முத்துலட்சுமி, கண்ணன், ஒன்றிய மகளிர் அணி கலைச்செல்வி, சக்தி, லூர்து மேரி, திலகா, சண்முகசுந்தரம்,ரவி, சங்கர், மாரி செல்வம், தட்சிணாமூர்த்தி, ஆர் துரைராஜ்,அமுதா, கண்ணன், மணிகண்டன் ஒன்றிய சார்பு அணி. கமால் அம்பை தொகுதி தகவல் நுட்ப அணி அமைப்பாளர் பவுன்ராஜ் சேரை ஒன்றிய தகவல் நுட்ப அமைப்பாளர்
நன்றி உரை
பீர் முகமது மாவட்ட அயலக அணி அமைப்பாளர் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்






