உலகத் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் கலந்த வாழ்வியல் மரம் பனை மீட்டு பயணத்தில் இன்று (01-09-2024)
பாகூர் குடியிருப்பு பாளையம் வாய்க்காயில் ஊர் பஞ்சாயத்து நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பூரணாங்குப்பம் தனசுந்தரம்பாள் சாரிடபிள் சொசைட்டி சென்னை காயத்ரி சாரிட்டிஸ் மற்றும் ரெயின் மழைத்துளி உயிர்த்துளி உதவியுடன் பனை விதை நடப்பட்டது சிறப்பு அழைப்பாக சட்டமன்ற உறுப்பினர் திரு. லட்சுமி காந்தன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள் இதில்
பூரணாங்குப்பம் பனை ஆனந்தன்,
குடியிருப்பு பாளையம் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் ராமமூர்த்தி, செல்லவீரன், பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன், வினோத்குமார், மகேந்திரன். உட்பட ஊர் பெரியோர்கள் மற்றும் மண்ணுக்கும் மக்களுக்கும் குழு மகேந்திர வேலன் குழுவினர் DSC – சொசைட்டி தன்னார்வளர்கள் ஸ்டீபன் ராயப்பா, ஹேமலதா, சமுகன் சரவணன், சிவசந்திரன், பாலசந்தர், வண்டிமுத்து, சதீஷ், ரவிச்சந்திரன், எழில், கோபிநாத், சிவக்குமார், ஜுஸ் ராமலிங்கம் மாணவி சமிக்சா உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 2500 பனை விதை நடவு செய்யப்பட்டது.






