தினகரன் நிருபர் இல்ல விழா.

சேரன்மகாதேவி தினகரன் நிருபர் இல்ல விழா.நெல்லை மாவட்டம்
சேரன்மகாதேவி தினகரன் நிருபர் சுவாமி ஐயப்பன், தி.மு.க நகர துணைச் செயலாளர் மகேஸ்வரி தம்பதியரின் இல்ல பூப்புனித நன்னீராட்டு விழா.
சேரன்மகாதேவி சேனைத்தலைவர் மண்டபத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையா, முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய செ

யலாளர்கள் திமுக முத்துப்பாண்டி என்ற பிரபு, முத்துகிருஷ்ணன், அதிமுக மாரி செல்வம், திமுக நகரச் செயலாளர் மனிஷா செல்வராஜ், அதிமுக நகர செயலாளர் வக்கீல் பழனி குமார் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.