மருதூரில் நமது நான்காவது, “பண்டிதர் அயோத்திதாசர்” இரவுபாடசாலை துவக்க விழா. நம் சங்கத்தின் தலைவர் அரசு பிரபாகரன் செயளாளர் கே.முத்துமணி பொருளாளர் யுனேடட் இந்தியா பிரபாகரன் துனைத்தலைவர் இளங்கோ,
மருதூர் செல்லப்பா மற்றும் சுவாமி வாணமாமலை பங்குபெற்று மாணவர்களுக்கு சிறந்த கருத்துக்களை கூறினர். மருதூர் மாணவ, மாணவியர் புரட்சியாளர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நம்சமூக முன்னேற்றத்துக்கு எவ்வாறு பாடுபட்டனர் என்பதை எடுத்து கூறியது சிறப்பு. மாணவ, மாணவியருக்கு நோட்டு மற்றும் சட்டமேதை அம்பேத்கர் வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது. ஜெய்பீம்
மருதூரில் நமது நான்காவது, “பண்டிதர் அயோத்திதாசர்” இரவுபாடசாலை துவக்க விழா






