விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார் பாண்டியராஜ் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் இதில் கதாநாயக நித்தியா மன்னன் தேர்வாகியுள்ளார் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட அனைத்து தரப்பினரும் கவரும் வகையில் இப்படம் உருவாகிறது சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது படப்பிடிப்பின் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார் இந்த படத்தின் பெயர் இதர நடிகர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்களை விரைவில் வெளியாகிறது.
மிஸ் பண்ணாதீங்க..
அண்டை வீட்டை சேர்ந்த முதியவரால் சிறுவயதில் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டேன்: கண்ணீருடன் விவரித்த பிரபல நடிகை
ஐதராபாத்: தெலுங்கு நடிகை சமீரா ஷெரீப் சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்…
‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர் வெளியானது !*
*மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும்…
பொங்கி எழுந்த ஜாக்குலின்.. கண்ணீர் விட்டு சென்ற பவித்ரா.. பஞ்சாயத்து ஸ்டார்ட் !
சென்னை: இந்தியாவில் படு ஃபேமஸான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகிறது. இதுவரை ஏழு…






