மதுரை
13/12/25
திரையுலக சக்கரவர்த்தி ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்
மதுரை அவனியாபுரம் ரஜினிகாந்த் நற்பணி மன்றம்தலைவர் தாளமுத்து
தலைமையில் சிறப்பு அழைப்பாளர் மாவட்டத் தலைவர் ஜாபர். மாரிச்சாமி, செங்குட்டுவன்,கார்த்திகோயன், ரஜினிமாரி, சண்முகபாண்டியன், ஹரி.மீனாட்சிசுந்தரம், வழக்கறிஞர்கள் கனகசேகர், நீதி ஆகியோர் கலந்துகொண்டனர் திரை உலகத்தில்நடித்து பிரபலமான நடிகர் ரஜினிகாந்தின் 75 -வது பிறந்தநாள் விழாவில் அவனியாபுரம் மந்தையம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது பின்னர் ஏழை மக்களுக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்






