திருவனந்தபுரம்,
10.12.2025,
Rtn. Muralithan இல்ல marriage function.
அம்பாசமுத்திரம் கிழக்கு Rotary club நண்பர்கள்,Rtn. PDG. Dr. சண்முகம், Rtn. மயில்அண்ணாச்சி, Rtn. PAG.. சங்கரநார்யணன், Rtn. சீ. இசக்கி சவணன்,சிவசுப்பிரமணியன், ஆதம் இல்யாஸ், நவமணி, முருகேஷ்,பரமசிவம், ஆபேல்ராஜ், சந்திரசேகர், சரவணன், து. சுரேஷ், கணபதிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






