“ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

பழநி: “ஆன்மிக வர­ லாற்­றில் அனைத்து­லக முத்­த­மிழ் முரு­கன் மாநாடு இடம்­பெ­றும்” என்று முதல்­வர் மு.க.ஸ்டாலின் தெரி­வித்துள்­ளார். இந்து சமய அற­நி­லை­யத்துறை சார்பில் பழ­நி­யில் அனைத்து­லக

முத்­த­மிழ் முரு­கன் மாநாடு (ஆக.24) தொடங்கியது.இதில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கிய

முதல்­வர் மு.க.ஸ்டாலின், “கோயில்­களை பார்த்­துக்­ கொள்­ளக் கூறி மைச்­சர் சேகர்­பா­புவி­ம் ழங்கி­னோம். ஆனால், அவர் கோயில்­க­ளி­லேயே குடியிருக்­கும் மைச்­ச­ராக இருந்து வருகி­றார்” என்று புழாரம் சூட்டி­னார். த மி ழ்க்­க­டவுளன முரு­கப்பெரு­மானின் பெரு­மையை உல­கில் உள்ள முருக பக்­தர்­கள் அறிந்து கொள்ளும் வகை­யில், அறுபடை வீடு­க­ளில் 3-ம் படை வீடான பழ­நியில் அனைத்து­லக முத்­த­மிழ் முரு­கன் மாநாடு (ஆக.24), (ஆக.25) நடை­பெ­றுகி­றது. மாநாட்டின் முதல் நாளான சனிக்­கி­ழமை காலை 8.30ணிக்கு திருவிக்கு ஏற்­று­தல் நடை­பெற்­றது. அதைத் தொடர்ந்து, ாடு நடை­பெ­றும் பழ­னி­ யாண்­ட­வர் கல்லூரி வளா­கத்தில் 100 அடி ம்­பத் ப லzதில் இரத்தி­ன­கிரி மு ருக­ன­டி மை சுவாமி­கள், மநாட்டு லச்­சினை (லகோ பொறிக­கப்­பட்ட ) கொடியை ஏற்றி வைத்­தார். லை 9 மணிக் மகு ாநாட்டு ண்­காட்சியை ஊரக ­­ வளர்ச்சித்துறை அமைச்­சர் ஐ.பெரியசாமி, உண­வுத்­ துறை அமைச்­சர் அர. சக்­க­பாணி, அற­நி­லையத்துறை அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு ஆகி­யோர் தொடங்கி வைத்­த­னர். வேல் ­கோட்­டத்தை, ச்­சி­தா­னந்­தம் எம்.பி., செந்­தில்கு­மார் எம்­ எல்ஏ., ஆகி­யோர் தொடங்கி வைத்­த­னர்.மாநாடு தொடக்க விா­வில் முதல்­வர் மு . க . ஸ்டாலின் ணொலி வாயி­லாக வாழ்த்துரை வழங்கி­னர். அப்­போது முதல்­வர் பேசி­தாவது: கோயில்­ களை பார்த்துக்­கொள்ள கூறி அற­நி­லை­யத்து­றையை அமைச்­சர் சேகர்­பா­புவிம் வழங்­கி­னோம். ஆனால், அவர் கோயில்­க­ளி­லேயே குடியிருக்­கும் அமைச்­ச­ராக இருந்து வருகி­றார். ற­நி­லை­யத்துறையின் செயல்­பா­டு­கள் அை­ரும் பாராட்டும் வகையில் உள்­ளது. பநி முரு­கன் கோயிலுக் வரும் பக்­தர்­க­ளின்

எண்ணிக்கை நாள்­ தோ­றும் அதி­க­ரித்து வருகி­றது. பக்­தர்­க­ளின் நல­னைக்ருத்தில்  கொண்­டும்,வளர்ச்சி  திட்­டகளை மேப்பணி­ ்­கொள்­ள­வும் நியில் 58.77 ஏக்­கர் நிலம்ரூ.58 கோடியில் கை­கப்­ப­டுத்­தப்­பட ள்­ளது. அறுபடை வீடு­க­ளிலும் ரூ.789 கோடியில் 251 பணி­கள் மேற் ­கொள்­ளப்­பட்டு வருகி­றது. பழநி முரு­கன் உட்­பட 69 முரு­கன் கோயில்­க­ளில் கும்­பாபி­ஷே­கம் நடத்­தப்­ பட்டு உள்­ளது. திராவிட மாடல் என்­பது எல்­லோ­ ருக்­கும் எல்­லாம் என்­பது தான். கோயில் சொத்­துக்­களை அளவீடு செய்­யும் பணி நடந்து வருகி­து . அற­நி­லை­யத் துறையின் சத­ன ை­களை புத்­த­க­மாக வெளியிட்­ டுள்­ளோம். அனைவ­ரும் வாங்கிப் படிக்க வேண்­டும். தமி­ழக வர­ாறு மட்டுமின்றி ஆன்­ மிவர­லாற்­றி­லேயே னைத்து­லக முத்­த­மிழ் முரு­கன் மாநாடு இடம் பெறும். இவவா­று மு­தல்­வர் ஸ்டாலின் வாழ்த்திப்பேசினார். தொடர்ந்து நடந்த விழாவில் அற­நி­லை­ ங்­கள் துறை அரசு முதன்மை செயலர் பி.சந்­திர­மோ­கன் வரவேற்றார். ரு­ம­புர ஆதீமனம் ாசி­லா­மணி தேசிஞான­சம்­பந்தபர­மாச்­ சார்யசுவாமி­க வண்­ணா­மலை ஆதீ ள், திரு­குன்­றக்­குடி பொன்­னம்னம் அடி­க­ளார், மதுரை ஆதீ­னம்ரி­ஹர தேசிய ஞான­சம்­பந்த பர­மாசா­ரிய சுவாமி­கள், மயி­லம் பொம்­ம­புர ஆதீ­னம் உள்ளிட்­டோர் பங்­கேற்­ற­னர். மாநாட்டை முன்னிட்டு காலை முதலே பதிவு­ செய்த பங்­கேற்­பா­ளர்­கள், பக்­தர்­கள், பொது­ மக்­கள் திரண்­ட­னர். கண்­காட்சி அரங்கில் திருமுரு­க­னின் ஓவிய காட்சியரங்­கம், 3டி திரை­யரங்­கம் மற்­றும் விஆர் (விர்ச்­சுவல் ரிய­லாலிட்டி) அரங்­கம் மற்­றும் ஆன்மிக நூல்­க­ளின் புத்­தக் ்­காட்சி இடம் பெற்­றிருந­தது. மாநாட்டில் ஆன்மி­கச் சொற்­பொ­ழிவு, கருத்­த­ங்­கம், நாட்டியம் உள்­ளிட்ட கலை­ நி­கழ்ச்­சி­கள் நடை­பெற ள்­ளன. டிஜிட்­டல் திரை­கள் அமை்­கப்­பட்டு நிகழ்ச்­ சி­கள் நேடியாகஒளிர ப்­பப்­ப­டுகி ப­  ம ன்­றன .ம ாட்டிற்­காக வந்­ துள்ள பக்­தர்­கள் டிஜிட்­ டல் திரை­யில் மாந ாட்டு நி கழ்வு­களை கண்டு ரசித்த்து வருகின்­றன. மாநாட்டில் கலந்­து­ கொள்ளும் ரு வ­ க்­கும் உணவு ஏற்­பா­டு­ க­ளு ம் செய்­யப்­பட்டுள்­ளன.