சமையல் செய்து கொண்டிருந்தபோது சிலிண்டர் வெடித்து பெண் முதியவருக்கு காயம்.

சமையல் செய்து கொண்டிருந்தபோது சிலிண்டர் வெடித்து பெண் முதியவருக்கு காயம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பெருமாயி வயது 60 கணவர் பெயர் ராமர் இவர் துப்புரவு பணியாளராக பணி செய்து வருகிறார் 10.11.2025 அன்று அவர் தனது வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார் அப்போது திடீரென சிலிண்டர் வெடித்துள்ளது இதில் அவருக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.

இத்தகவல் அறிந்து விரைந்து சென்ற இராமநத்தம் போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.