தமிழக பள்ளி க் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென்று லால்பேட்டையில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியை ஆய்வு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள லால்பேட்டையில் தமிழக பள்ளி க் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் திடீரென்று லால்பேட்டையில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியை ஆய்வு செய்தார் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை பதிவேடு மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவேடு மாணவர்களுக்கு ஆசிரியர்களை கற்பிக்கும் தன்மையை குறித்தும் கேட்டறிந்தார் மற்றும் அவர்களுக்கு சுகாதாரமான கழிவறைகள் உள்ளதா என்பதை கேட்டு அறிந்தார் மாணவர்கள் மேன்மேலும் பயன்பட வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி படிக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மாணவர்கள் அதிக அளவு தமிழக அரசின் நலத்திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பின்பு ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டு தனது பயணத்தை தொடர்ந்தார்