செப்டம்பர் 1.10.2025
அண்ணன் ஜெ மு இமயவரம்பன் அவர்களின் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி சிறப்பிக்கபட்டது.
வாழப்பாடி ஒன்றியம் துக்கியாம்பாளையம் பகுதியில் உள்ள கமலாலயம் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றிய செயலாளர் பெ வேல்முருகன் தலைமையில்
சேனாதிபதியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காலை நேர உணவு மற்றும் பேனா,பென்சில் ,நோட்புக் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பிக்கபட்டது,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் நாமக்கல் மண்டல செயலாளர், சேலம் மாமன்ற உறுப்பினர் ,சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல் சங்க தலைவர், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் மாநில துணைச் செயலாளர், ஆதித்தமிழர், ரத்த சரித்திரம் ஆகிய நூலின் ஆசிரியர் ஆளுமையின் சிகரம் மரியாதைக்குரிய அண்ணன் சேனாதிபதி ஜெ மு இமயவரம்பன் அவர்களின் பிறந்தநாளில் ,மேதகு எழுச்சித்தமிழர் அவர்களின் வாழ்த்துக்களோடு எனது வாழ்த்துக்களையும் வாழப்பாடி ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் வாழ்த்தி மகிழ்கிறோம்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
நகர செயலாளர் சி ராமமூர்த்தி, நகர பொருளாளர் ப கார்த்திகேயன், ஒன்றிய துணை செயலாளர் செ தர்மலிங்கம் ,ஒன்றிய துணைச் செயலாளர் சி முருகேசன் ,ஒன்றிய அமைப்பாளர்
ஜெய்பீம் சுரேஷ் ,ஒன்றிய பொறுப்பாளர் சுப்பிரமணி
வாழ்த்துகளுடன்
பெ வேல்முருகன், ஒன்றிய செயலாளர், வாழப்பாடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சேலம்






