நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி யில் இன்று மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் பொது மக்களுக்கு மின் சிக்கணம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேரன் மகாதேவி துணை மின் நிலைய உதவி மின் பொறியாளர் கைலாசமூர்த்தி பேரணியை தொடங்கி வைத்தார். ஸ்காட் பாலிடெக்னிக் மாணவர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி






