உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் நின்றிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து!

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் நின்றிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆசனூரில் லாரி மோதியதில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 15 பயணிகள் காயமடைந்துள்ளனர்.