பழைய பிளாஸ்டிக் கழிவு கோடவுனில் தீ?

திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பாரதியார் நகர் பகுதியில் பழைய பிளாஸ்டிக் கழிவு கோடவுனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது.காற்றின் வேகத்தால் கரும்புகை பரவியதால் கடுமையான மாசு ஏற்பட்டது. கரும்புகை நீண்டதுாரம் தென்பட்டது. தீயணைப்பு துறையினர் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.