தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனம் மற்றும் சுடரி நிறுவனம் இணைந்து நடத்திய ஆரி எம்பிராய்டரி பயிற்சி வகுப்பு கடந்த 17 செப்டம்பர் முதல் 19 செப்டம்பர் வரை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுக்கா விருவீடு என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சி முடிவில் சுடரி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் திருமதி ரேவதி அழகர்சாமி மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிகழ்ச்சி அதிகாரி திரு சையது அப்துல் காதர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் அழகிய டிராவல் பேக் வழங்கப்பட்டது
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனம் மற்றும் சுடரி நிறுவனம் இணைந்து நடத்திய ஆரி எம்பிராய்டரி பயிற்சி!






