விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் தலைமையில்
நடைபெற்றது
கூட்டத்தில்
ஆகாத்து. 17,
தமிழர் எழுச்சி நாள்
எழுச்சித் தமிழர்
பிறந்தநாள் விழா அனைத்து முகாம்களிலும் கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் மாணவ மாணவி களுக்கு நோட்புக் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் கொடிமரம் இல்லாத முகாம்களில் கொடிகம்பம் நடவேண்டும் மேலும்
அக். 02/24
கள்ளக்குறிச்சியில்
மது மற்றும் போதை
ஒழிப்பு மகளிர் மாநாடு
குறித்த முக்கியமாக வீடுகள் தோறும் துண்டறிக்கை வழங்கி குடும்பத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் எனசெயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
நிகழ்வில்
மாவட்ட துணை செயலாளர்
மேலவாசல்
ராம்குமார் பாண்டியன்
மேலவாசல் மாரி
Dpi முத்து, செழியன் .
எடிவின் செல்லையா
மரியதங்கம் ராணி.
மற்றும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் மாநில மாவட்ட முகாம் பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்…






