எழுச்சித்தமிழர் பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரத்தில் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

எழுச்சித்தமிழர் பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரத்தில் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

சிதம்பரம் மாரியப்பா நகரில் அமைந்துள்ள அன்பகம் முதியோர் இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை அமைப்பாளர் பிரவீன் அவர்களின் சார்பாக மதிய உணவு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பால. அறவாழி.
ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் மின்னல் சிவராஜ்.
காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி

செல்வமணி.
குமாரமங்கலம் முகாம் செயலாளர் செந்தில். மறைந்த
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசன் அவர்களுடைய மகன் அருள்மொழி செல்வன்.ஆகியோர் கலந்து கொண்டு மதிய உணவு வழங்கினார்கள்.