சிதம்பரத்தில்
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் விடுதலை இயக்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் கட்சியின் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர்
முனைவர் தொல் திருமாவளவன்.
மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில நிர்வாகி
நற்சேனை
அவர்களின் ஆணைப்படி சிதம்பரத்தில் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளராக இயங்கி வந்த செல்வி முருகன் அவர்கள் மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிதம்பரம் நகர செயலாளராக பணியாற்றி வந்த நாகராணி செல்வம் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எனவே அவர்கள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்
அரங்க தமிழ் ஒளி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய
செயலாளர்கள் நிலவழகி மாவட்ட துணைச் செயலாளர் தீபா மகாலிங்கம் மற்றும் கட்சியின் துணை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






