சேஃப் பவுண்டேஷனின் சார்பாக புலவன் குடியிருப்பில் உள்ள S.R ட்ரஸ்டில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மேனேஜிங் டிரஸ்டி M.சிவராஜ் டிரஸ்டி ஜீவா சிவராஜ் டிரஸ்டி S.P .ஆறுமுகம் மற்றும் குழந்தைகள் தருண் குமார் சிவராஜ் பிரியதர்ஷினி சிவராஜ் மற்றும் பிரபு தம்பி S.R. டிரஸ்டிகள் அனைவரும் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கு வசந்த் மாணிக்கம் எம்.சூரியன் S.P முருகன் பங்களிப்பில் மதிய உணவு வழங்கப்பட்டதுவழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி
சேஃப் பவுண்டேஷனின் சார்பாக மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது






