திருச்சி தென்னூர் மல்லிகைபுரம் ஸ்ரீ பாலக்காடு மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு
தென்னூர் ராஜா ஊர் துணை தலைவர் அதிமுக ஊடக பிரிவு செயலாளர் தலைமையில்
மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக
டாக்டர் ரொக்கையா மதிமுக துணை பொது செயலாளர்
மாநகர மாவட்ட செயலாளர் வெல்வமண்டி சோமு
தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம்
மாவட்டத் துணைச் செயலாளர் எல்லைக்கோடி அன்புராஜன்
தென்னூர் வட்ட செயலாளர் சுபாஷ்
மற்றும் வட்டார பகுதி நிர்வாகிகள்
உடன் இருந்தனர்
மேலும் இந்த நிகழ்வில் 1000 ற்க்கும் மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் பக்த கோடிகள் கலந்து கொண்டு அன்னதான விழாவை சிறப்பித்தனர்






