கேரளா மாநிலம் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிதிரட்டிய மாணவ மாணவிகள்

கேரளா மாநிலம் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிதிரட்டிய மாணவ மாணவிகள்

அழகார்கோயில் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் முதல் விமானமுடன் கூடிய “THE KING RASHID INTERNATIONAL COLLEGE OF AERONAUTICS” சார்பாக வயநாட்டில் ஏற்பட்ட நிலசரிவு காரணமாக பாதிக்கபட்ட மக்களுக்கு வீடுகள் இழந்து தவிக்கும் மக்களுக்கும் தாய் தந்தையை இழந்து தவிக்குப் குழந்தைகளுக்கு உதவும் விதமாக பெரியார் பஸ் நிலையம் இரயில்நிலையம். MGR பஸ் நிலையம்மற்றும் பொதுமக்களிடம்
மாணவ மாணவிகள் திரட்டிய நிதியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்க கீதா அவர்களிடம்
வழங்கினர்