சேரன்மகாதேவியில் பேரூர் திமுக சார்பில் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 6-வது நினைவு நாள்

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 6-வது நினைவு நாள் இன்று 7.8.2024 அனுசரிக்கப் படுகிறது. இதனை ஒட்டி சேரன்மகாதேவியில் பேரூர் திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகில் கலைஞரின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு, பேரூர் கழக செயலாளர் மனிஷா செல்வராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் 13-வது வார்டு செயலாளர் எட்வின், நகர பொருளாளர் ரத்தினம், 17வது வார்டு சிவா பாண்டியன், 18 வது செயலாளர் ராஜ், கவுன்சிலர் சங்கர், கவுன்சிலர் பரகத் பேகம், மல்லிகா மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், அவை தலைவர் ஷாஜகான், ஒன்றிய பிரதிநிதி ராஜா, 5-வது வார்டு செயலாளர் ராஜு, 6-வது வார்டு செயலாளர் முத்துக்குமார் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.. பேரூர் திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகில் கலைஞரின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு, பேரூர் கழக செயலாளர் மனிஷா செல்வராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் 13-வது வார்டு செயலாளர் எட்வின், நகர பொருளாளர் ரத்தினம், 17வது வார்டு சிவா பாண்டியன், 18 வது செயலாளர் ராஜ், கவுன்சிலர் சங்கர், கவுன்சிலர் பரகத் பேகம், மல்லிகா மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், அவை தலைவர் ஷாஜகான், ஒன்றிய பிரதிநிதி ராஜா, 5-வது வார்டு செயலாளர் ராஜு, 6-வது வார்டு செயலாளர் முத்துக்குமார் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.