திருச்சி ஏர்போர்ட் விமான நிலையம்
அருகே
ஆல்பா பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி
8பள்ளி மாணவர்கள்
ஆசிரியை ஒருவர்
படுகாயம்
இதில் ஒரு வாகனத்தின்
வாகன ஓட்டுநர்
வயது முதிர்ந்தவர் எனவும்
மற்றொருவர் இளம் வயதினராகவும்
உள்ளவர்
போட்டி போட்டுக் கொண்டு
வாகனம் ஓட்டியதில்
இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது
இதனால் அந்த பகுதியில்
சற்றுபரபரப்புஏற்பட்டது
இதனால் போக்குவரத்து நெடுநேரம் பாதிப்பு ஏற்பட்டது
இரண்டு பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களை அப்பகுதி மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர் மேலும் இது குறித்து
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






